இந்திய அரசை பாராட்டிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..!கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.