ஜுவாலா கட்டாவை திருமணம் செய்ய போகிறாரா விஷ்ணு விஷால்?நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2011-ம் ஆண்டு, இயக்குனரும், நடிகருமான நடராஜின் மகள் ரஜினியை திருமணம் செய்தார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக,