100 வருடம் வாழக்கூடிய மனித மீன்கள்.! அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அதிசய உயிரினம்.!பேபி டிராகன்கள் எனும் மனித மீன்கள் ஸ்லோவேனியா (Slovenia) நாட்டில் உள்ள உயிரியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.