ஜோதிமணி பற்றி கரு.நாகராஜன் சர்ச்சை கருத்து.! வலுக்கும் கண்டனம்.!விவாத நிகழ்ச்சியில் ஜோதிமணியைத் தரக்குறையாகப் பேசி கரு.நாகராஜன் எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.