நாய் போலவே தாக்குவேன்..சீண்டிய கமல்...சீறும் சிந்தியா..மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார்.