எம்.பி பதவியை ராஜினாமா செய்த கே.சி.ராமமூர்த்தி ..! பாஜகவில் இணைகிறாரா..?கர்நாடகாவில் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில தலைவர்கள் விலகி பாஜக கட்சியில் இணைவதாக தகவல்