என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான ஓய்வு பெற்ற டிஎஸ்பி தன்னைத் தானே சுட்டு தற்கொலை.!என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்ட் சந்திரா தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.