"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்"..தவெக தலைவர் விஜய் வெளியிடப்போகும் அம்பேத்கர் நூல்!சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார்.