இதயமாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY'! யார் இந்த மருத்துவர் கே.எம்.செரியன்?இதய அறுவை சிகிச்சையில் சர்வதேச அளவில் அறியப்பட்ட டாக்டர் செரியன் பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்