முல்லை பெரியாறு அணை வழக்கு: வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் விசாரிக்க மறுப்பு!!முல்லை பெரியாரின் அணை பகுதியில் கேரள அரசு தமிழக அரசின் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தம் அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசிடம் எந்தவித ஒப்புதலும்