ஈரோட்டிலும் திமுக தான்..! வேட்பாளர் கே.இ.பிரகாஷ் வெற்றி ..!!மக்களவை தேர்தல் : நாடு முழுவதும் 543 தொகுதிகளில் நடைபெற்ற முடிந்த தேர்தலுக்கான வாக்கு எணிக்கையானது இன்று காலை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.