ரத்தன் டாடாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.! குடியசு தலைவருக்கு கடிதம் எழுதிய ஆந்திர எம்பி.!ரத்தன் டாடாவுக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கே.ரகு ராம கிருஷ்ண ராஜு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.