துப்பாக்கி சூடு...!காவல்துறை மீது வழக்குப்பதியாத சிபிஐ இணை இயக்குநர்...! நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை ...!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.