பாஜக-வில் இருந்து கே. டி.ராகவன் விலகல்...! இந்த பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் – அண்ணாமலைதிரு கே டி ராகவன் அவர்கள் இந்த பிரச்சனையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.