உயிரினங்கள் வாழும் இன்னொரு கோள்? கண்டுபிடித்து அசத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிகு மதுசூதன்!இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதன் K2-18b என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறிந்துள்ளார்.