நடுராத்திரியில் நண்பன் செய்த வேலை.. சாண்டி முன்னாள் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!தொகுப்பாளராக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. இவர் நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவியும் கூட.