முத்தம் கொடுத்தால் என்ன தவறு? வனிதாவுக்கு ஆதரவு தரும் காஜல் பசுபதி!வனிதாவின் திருமணம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த காஜல் பசுபதி வனிதாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.