முண்டாசுப்பட்டி தாத்தா நடிகர் மதுரை மோகன் காலமானார்.!தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம்வந்த மதுரை மோகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'முண்டாசுப்பட்டி' படத்தில்