'ஏரி மனிதன்' காமேகவுடா இனி வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம்.!'ஏரி மனிதன்' காமேகவுடவுக்கு கர்நாடக பேருந்து போக்குவரத்து கழகமானது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்க இலவச பாஸ் வழங்கியுள்ளது.