வாங்க சமைத்து சாப்பிடலாம்.! சூர்யா ஜோதிகாவுக்காக பிரியாணி செய்த மம்முட்டி.!நடிகை ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘காதல் – தி கோர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி