அதிரடி நடவடிக்கை -"காவல் உதவி" செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அவசர காலங்களில் காவல்துறை சேவையை பெறும் வகையில் "காவல் உதவி" செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.