Kabaddi Masters Dubai Final:ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!அஜய் தாக்கூர் அபார ஆட்டம்!துபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடரில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.