பிரபல சர்வதேச கபடி வீரர் சுட்டுக் கொலை;தலை மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்த சுமார் 20 குண்டுகள்!
பஞ்சாப் மாநிலம்,ஜலந்தரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் நேற்று கபடி போட்டியின் போது பிரபல சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கலை குறிவைத்து அடையாளம்