உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்புகபடி போட்டியின்போது உயிரிழந்த வீரர் சஞ்சய் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்.