4 முறை நிரம்பிய "மேட்டூர் கரைபுரண்டு ஓடாத கடைமடை...!" நிலையில் "பயிர் கருகவில்லை கடைமடையில்"அமைச்சர் பேச்சு...!!
டெல்டா மாவட்டங்களில் எந்த இடத்திலும் சம்பா பயிர்கள் கருகவில்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.ஆனால் காவிரியில் வெள்ளம் வந்தும் 4 முறை