மீண்டும் வரிசைகட்டி களமிறங்கும் விஜய் சேதுபதி.! டிசம்பரில் மட்டும் 3 படங்கள்.!?விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காதுவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், கடைசி விவசாயி ஆகிய படங்கள் டிசம்பரில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.