தியேட்டருக்கு படம் பார்க்க தான வர்ற பாப்கார்ன் ஏன் வாங்கி திங்குற? ராதா ரவி கேள்வி!உதயம் தியேட்டர் இடித்தது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு என நடிகர் ராதா ரவி சமீபத்தில் பேசியுள்ளார்.