போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? "கடைசி உலகப் போர்" டிவிட்டர் விமர்சனம் இதோ!ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள "கடைசி உலகப் போர்" படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.