பள்ளி – கல்லூரி விடுமுறை அப்டேட் : சென்னை, செங்கல்பட்டு, கடலூர்... இன்று கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், கடலூர், விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.