சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி! 60 பேர் வரை பணியாற்றலாம் – முதல்வர்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சின்னத்திரை படப்பிடிப்பு 60 பேரை வைத்து நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கொரோனா ஆய்வகம் – அமைச்சர் கடம்பூர் ராஜுஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.