திமுகவினர் காற்றில் கூட ஊழல் செய்வர்...! – அமைச்சர் கடம்பூர் ராஜூகாற்றில் கூட ஊழல் செய்பவர்கள் தான் திமுகவினர். தமிழகத்தில் அவர்கள் ஆட்சி அமைந்தால், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தான் இருக்கும்.