ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் போட்டி – ஐயூஎம்எல் அறிவிப்புNavas kani : ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் வரும் மக்களவை தேர்தலில் போட்டி என ஐயூஎம்எல் கட்சி அறிவித்துள்ளது.