வெள்ள முடி இருந்தாலும் மாசான கெட்டப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான்!! வெளியானது டிரெய்லர்!!விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான்.