முந்தைய ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என்றார் விஜய் - காதர் மொய்தீன்!5 ஆண்டுகளுக்கு ஆதரவு... 3 ஆண்டுகளுக்கு ஆதரவு என்றெல்லாம் நாங்கள் நிபந்தனை போடவில்லை என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.