மீண்டும் ரீ -ரிலீஸாகவுள்ள தல அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்.!அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடபடவுள்ளது.