தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . கொரோனா அச்சம் முடிந்த பின்னர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பல்வேறு இன்னல்களையும், தோல்விகளையும் தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று தான் காதலுக்கு […]