45 வயதில் மீண்டும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளாரா ஐஸ்வர்யா ராய்?! யாரு ஹீரோ?!தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் மெகா ஹிட் கொடுத்து பின்னர் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்