கைலாசாவுக்கு நிறைய நன்கொடை கிடைத்துள்ளது.. உள்நாட்டிற்கு ஒரு கரன்சி, வெளிநாட்டுக்கு ஒரு கரன்சி- சாமியார் நித்தியானந்தா அதிரடி!
விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.