ஆம் ஆத்மியில் இருந்து பதவி விலகி ஒரே நாளில் பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்!ஆம் ஆத்மி கட்சியின் புதிய அமைச்சராக, நாங்கலோய் ஜாட் தொகுதி எம்.எல்.ஏவான ரகுவிந்தர் ஷோக்கீன் பதவியேற்க உள்ளார்.