Twitter war : விஜய் ரசிகர்கள் vs 'கைதி' தயாரிப்பாளர் S.R பிரபு ! வெற்றி பெற்றது யார் ?வருகின்ற 25ம் தேதி விஜய் நடிப்பில் 'பிகில்' படமும் கார்த்தி நடிப்பில் 'கைதி' படமும் வெளியாகிறது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மாபெரும் கொண்டாட்டத்தில்