ஐந்து மாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து.! ஒருவர் பலி.! 25 பேர் மீட்பு.!மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டதில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
மகாராஷ்டிராவின் காஜல்புராவில் 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.!மகாராஷ்டிராவின் காஜல்புராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.