காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்.? இணை ஆணையர் விளக்கம்!ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் காவல் துறை எதற்காக என்கவுண்டர் நடத்தப்பட்டது என விளக்கமளித்து உள்ளனர்.
அதிகாலையில் என்கவுண்டர்.! ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில்...பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, இன்று சென்னை வியாசர்பாடி அருகே அதிகாலையில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் உயிரிழந்தார்.