'கள்' விடுதலை மாநாட்டில் பனங்கள் குடித்து சீமான் போராட்டம்!கள்ளு குடித்து விட்டுதான், நான் கல்லூரிக்கே செல்வேன் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.