பச்சை நிற பெயிண்ட் கூடாது.! இந்து அமைப்பினர் எதிர்ப்பு.! நிறம் மாறிய ரயில்வே ஸ்டேஷன்.!கர்நாடக மாநிலத்தில் உள்ள ரயில்வே நிலையத்தின் நிறம் பச்சை நிறமாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர்.