வேலு நாச்சியார் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சென்னை கிண்டியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.