"சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு"-முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு!ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்று கவலைப்பட்ட மாணவி பிரேமாவுக்கு வீடு கட்டித் தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிகொடுத்துள்ளார்.