#Justnow:9 லட்சம் விவசாயிகள்;ரூ.227 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் விவசாயம்,நீர்வளம்,கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும்