கலை பற்றி தெரியாததவர்களுக்கு கலைமாமணி விருது.! – உயர்நீதிமன்றம் விமர்சனம்.!கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இரண்டு படங்களில் நடித்தால் விருது கொடுத்துவிடலாம் என்று இயல் இசை நாடகத்துறை செயல்படுகிறதா.?