மகளிர் உரிமைத் தொகை.. தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் SMS.. அரசு அதிகாரிகள் தகவல்!கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி வரும் என அரசு அதிகாரிகள் தகவல்