தோல்வியால் துவள மாட்டோம்.. மீண்டும் வெற்றிச் சரிதம் எழுதுவோம் - மு.க.ஸ்டாலின்!மு.க ஸ்டாலின் "என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் தான்" என சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாகவும் பதிவிட்டுள்ளார்.
கலைஞரின் சாதனைகளை சமூக வலைதளங்களில் பரப்புக - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
#JustNow: பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி!சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை அமைக்க முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு.